Shri Lingam Foundation


Shri Lingam Foundation
   
Registration No.IV/98/2021

                Contact No. 7200714552
                                       7200614552         Email Id: shrilingamfoundation1310@gmail.com

Gpay No.   : 7200714552
Ph.pay No.: 7200714552
      
Account details:
Name:  SHRI LINGAM FOUNDATION
A/C NO: 8250010000028547
IFSC NO: DBSSOIN0250
Branch: Perugalathur 
Bank name: DBS BANK

Scanner





SHRI LINGAM FOUNDATION 12A CERTIFICATE





















11th August
:

இன்று பிறந்த நாளுக்காக எங்கள் ஆசிரமத்துக்கு snacks வழங்கிய குமரேசன் சாருக்கு மிகவும் நன்றிகள் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏









10th August

இன்று எங்கள் ஆசிரமத்துக்கு வந்து பிஸ்கட்டுகள் வழங்கிய சுரேஷ் சாருக்கு மிகவும் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏





13th August

இன்று எங்கள் ஆசிரமத்துக்கு இரவு உணவு வழங்கிய மனோஜ் சாருக்கு. மிகவும் நன்றிகள் சார்  🙏🙏🙏🙏🙏🙏  







14th August

இன்று எங்கள் ஆசிரமத்துக்கு காலை உணவு வழங்கிய மனோஜ் சாருக்கு. மிகவும் நன்றிகள் சார்  🙏🙏🙏🙏🙏🙏


15th August

இன்று எங்கள் குழந்தைகள் ஆசிரமத்துக்கு மத்திய உணவு  பிரியாணி  வழங்கிய மனோஜ் சாருக்கு. மிகவும் நன்றிகள் சார்  🙏🙏🙏





31th August

இன்று திருமண நாளுக்காக எங்கள் குழந்தைகள் ஆசிரமத்துக்கு காலை உணவு வழங்கிய விஜய் சாருக்கு. மிகவும் நன்றிகள் சார்  🙏🙏🙏





7th Sep

இன்று பிறந்த  நாளுக்காக எங்கள் குழந்தைகள் ஆசிரமத்துக்கு மாலை உணவு வழங்கிய பாஷா சாருக்கு. மிகவும் நன்றிகள் சார்  🙏🙏🙏


7th Sep

இன்று எங்கள் குழந்தைகள் ஆசிரமத்துக்கு A4 Sheet 5 Bundle வழங்கிய வினோத் ராஜ் சாருக்கு. மிகவும் நன்றிகள் சார்  🙏🙏🙏

13th Sep

இன்று எங்கள் குழந்தைகள் ஆசிரமத்துக்கு நோட்டு, பென்சில், பெண்  வழங்கிய யுவராஜ் சாருக்கு. மிகவும் நன்றிகள் சார்  🙏🙏🙏








எங்கள் ஆசிரமத்துக்கு அரிசி மற்றும் சோப்பு,  எண்ணெய்  வழங்கிய அன்பரசி மற்றும் சேகர்  அவர்களுக்கு மிகவும் நன்றிகள் 





மறைந்த மணிகண்டனின் பிறந்த நாளுக்காக எங்கள் ஆசிரமத்துக்கு மாலை சிற்றூண்டி வழங்கியதுக்கு மிகவும் நன்றிகள்! 
அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏😞😞



23 OCT

தீபாவளி பண்டிகை முன்னிட்டு நம் முதியோர் இல்லத்திற்க்கும் மற்றும் குழந்தைகள் இல்லத்திற்க்கும் புதிய உடைகள் மற்றும் பட்டாசுகள் வழங்கிய அரவிந்த சார் மற்றும் அவரது மனைவி அவர்களுக்கும்  நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏












26/01/2022

இன்று 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஸ்ரீ லிங்கம் பவுண்டேஷருந்து 100 ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில் வழங்க வந்த எங்கள் ஊர் தலைவர்கள் திரு.வெங்கடேசன்  ஐயா மற்றும் திரு.அபு ஐயா மற்றும் வந்த அனைத்து தலைவர்களுக்கும் ஸ்ரீ லிங்கம் பவுண்டேஷன் சார்பாக மிகவும் நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏




செங்கல்பட்டில் உள்ள ஆதரவற்ற 50 ஏழை மக்களுக்கு எங்கள் ஸ்ரீ லிங்கம் பவுண்டேஷன் சார்பில் மத்திய உணவு வழங்கினோம்.







Comments