Shri Lingam Foundation
Registration No.IV/98/2021
Contact No. 7200714552
7200614552 Email Id: shrilingamfoundation1310@gmail.com
Gpay No. : 7200714552
Ph.pay No.: 7200714552
Account details:
Name: SHRI LINGAM FOUNDATION
A/C NO: 8250010000028547
IFSC NO: DBSSOIN0250
Branch: Perugalathur
Bank name: DBS BANK
Scanner
SHRI LINGAM FOUNDATION 12A CERTIFICATE
இன்று பிறந்த நாளுக்காக எங்கள் ஆசிரமத்துக்கு snacks வழங்கிய குமரேசன் சாருக்கு மிகவும் நன்றிகள் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
14th August
இன்று எங்கள் ஆசிரமத்துக்கு காலை உணவு வழங்கிய மனோஜ் சாருக்கு. மிகவும் நன்றிகள் சார் 🙏🙏🙏🙏🙏🙏
15th August
இன்று எங்கள் குழந்தைகள் ஆசிரமத்துக்கு மத்திய உணவு பிரியாணி வழங்கிய மனோஜ் சாருக்கு. மிகவும் நன்றிகள் சார் 🙏🙏🙏
31th August
இன்று திருமண நாளுக்காக எங்கள் குழந்தைகள் ஆசிரமத்துக்கு காலை உணவு வழங்கிய விஜய் சாருக்கு. மிகவும் நன்றிகள் சார் 🙏🙏🙏
7th Sep
இன்று பிறந்த நாளுக்காக எங்கள் குழந்தைகள் ஆசிரமத்துக்கு மாலை உணவு வழங்கிய பாஷா சாருக்கு. மிகவும் நன்றிகள் சார் 🙏🙏🙏
7th Sep
இன்று எங்கள் குழந்தைகள் ஆசிரமத்துக்கு A4 Sheet 5 Bundle வழங்கிய வினோத் ராஜ் சாருக்கு. மிகவும் நன்றிகள் சார் 🙏🙏🙏
13th Sep
இன்று எங்கள் குழந்தைகள் ஆசிரமத்துக்கு நோட்டு, பென்சில், பெண் வழங்கிய யுவராஜ் சாருக்கு. மிகவும் நன்றிகள் சார் 🙏🙏🙏
மறைந்த மணிகண்டனின் பிறந்த நாளுக்காக எங்கள் ஆசிரமத்துக்கு மாலை சிற்றூண்டி வழங்கியதுக்கு மிகவும் நன்றிகள்!
அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏😞😞
23 OCT
தீபாவளி பண்டிகை முன்னிட்டு நம் முதியோர் இல்லத்திற்க்கும் மற்றும் குழந்தைகள் இல்லத்திற்க்கும் புதிய உடைகள் மற்றும் பட்டாசுகள் வழங்கிய அரவிந்த சார் மற்றும் அவரது மனைவி அவர்களுக்கும் நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
26/01/2022
செங்கல்பட்டில் உள்ள ஆதரவற்ற 50 ஏழை மக்களுக்கு எங்கள் ஸ்ரீ லிங்கம் பவுண்டேஷன் சார்பில் மத்திய உணவு வழங்கினோம்.




































Comments
Post a Comment